வியாழன், 30 டிசம்பர், 2010

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

எளியேனின் 
வலைப்பூவைத் 
தொடர்ந்து பார்வையிட்டு 
ஆசி கூறியும், ஆதரித்தும், 
என்னை வாழ்த்தும்
அன்பு நெஞ்சங்கள் 
அனைவருக்கும் 
எனது நெஞ்சு நிறைந்த 
ஆங்கிலப் புத்தாண்டு  
வாழ்த்துக்கள். எதிர் வரும் நாட்களில் 
அன்பர்கள் வாழ்வில் 
அன்பு, ஆனந்தம்,  
தேக நலம்,  ஆன்ம நலம், 
மற்றும் எல்லா வளங்களும், 
அமைதியும், ஆனந்தமும் 
பொங்கிப் பிரவகிக்க 
என் ஈசன் ஆடல் வல்லான் 
அருட்துணையை 
நாடி வணங்குகிறேன். 

அன்புடன்:
வாழி நலம் சூழ.
'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?
www.vedantavaibhavam.blogspot.com
www.frutarians.blogspot.com

வியாழன், 4 நவம்பர், 2010

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

இதயம் நிறைந்த 
இனிய தீபாவளி திருநாள் 
வாழ்த்துக்கள்.


புதன், 14 ஏப்ரல், 2010

தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


விக்ருதி என்றால் மாற்றி அமைக்கப் பட்டது என்று பொருள். உங்கள் வாழ்வில் எல்லா நலன்களும், வளங்களும் பொலிய இறையருள் வேண்டுகிறேன்.